இலங்கைக்கு வர காத்திருக்கும் இன்னுமொரு வைரஸ்

அயர்லாந்தில் இயங்கி வரு சிகரெட் நிறுவனமொன்றின் செயட்பாடுகளை இலங்கையில் மேட்கொள்ளவிருப்பதாக அயர்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவற்றின் செயட்பாடுகள் ஸ்தம்பிக்கப்படும் என இவ்வருடம் ஜனவரி மாதத்தில்  அறிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம் எதிர்வரும் மே மாதம் அந்த நாட்டில் இயங்கும் கம்பனியின் முழு செயட்பாடுகளும் நிறுத்தப்பட்டு இலங்கையில் முன்னெடுக்கப்படவிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.5 Viewers