புகையிலைக்கம்பனி மூலம் மக்கள் மத்தியில் பரப்பப்படும் வதந்தியை நாட்டிற்கு வெளிப்படுத்துவோம்

புகையிலைக்கம்பனி மூலம் மக்கள் மத்தியில் பரப்பப்படும் வதந்தியை நாட்டிற்கு வெளிப்படுத்துவோம் என்ற தொணிப்பொருளின் கீழ்,
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மற்றும் புகையிலைத் தொழிற்றுறை தொடர்பான ஆய்வு மையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 28.04.2017 அன்று ஊடகச்சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.13 Viewers