சங்கானையில் மக்கள் ஆா்ப்பாட்டம்

 

சங்கானை பஸ்தாிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று வடபிராந்திய நல்லொழுக்க சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்

2018 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின்  மூலம் அதிகம் பயன் பெறப்போவது சாரய,பியா் கம்பனிகளா ?

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய சாராயக்கடைகளிற்கு இடமளிக்காதே,

வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போது சாராய ,பியா் கம்பனிகளிற்கு வக்காளத்து வாங்கும் அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்புவோம்,

மதுவாித்தினைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை மாற்றாதே ,

வரவு செலவுத்திட்டத்தில் அாிசி விலையை குறை சாராய,பியா் விலையை அதிகாி,

நல்லாட்சி அரசே எங்கள் விவசாயிகளிற்கு சலுகை வழங்கு சாராய , பியா் விலையை உயா்த்து,

நல்லாட்சி அரசை தொிவு செய்தது சாராய,பியா் கம்பனிகளிற்கு வக்காளத்து வாங்கவா?

நல்லாட்சி அரசே புதிய சாராய கடைகளிற்கு அனுமதி வழங்காதே.

பேன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் ஆா்ப்பாட்டக்காரா்கள் பதாகைகளை தாங்கியிருந்தனா்.

 27 Viewers