வலிகாமம் கிழக்கு புத்தூர் பிரதேச சபையில் நிறை வேற்றப்பட்ட சட்டம்

வலிகாமம் கிழக்கு புத்தூர் பிரதேச சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக “பொது இடங்களில் இருந்து 500 மீற்றர் உட்பட்ட பிரதேசங்களில் மதுசாரம், சிகரட், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை, பாவனை மற்றும் விளம்பரங்கள் தடை” என்கின்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றது.83 Viewers